Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆயுர்வேத சட்ட திருத்தத்திற்கு அனுமதி

ஆயுர்வேத சட்ட திருத்தத்திற்கு அனுமதி

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles