Wednesday, August 6, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெடிப்பொருட்களுடன் இளம் பெண் கைது

வெடிப்பொருட்களுடன் இளம் பெண் கைது

திருகோணமலை – குச்சவெளி – காசிம்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 வோர்டல் ஜெல் குச்சிகள் மற்றும் 50 டெட்டனேட்டர்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பொருட்களுடன் சந்தேக நபர் கைதானார்.

கைது செய்யப்பட்ட பெண் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும், தான் மீன்பிடித் தேவைக்காகவே இந்த வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles