Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூன்று வயது சிறுவனை வன்புணர்ந்த முச்சக்கரவண்டி சாரதி கைது

மூன்று வயது சிறுவனை வன்புணர்ந்த முச்சக்கரவண்டி சாரதி கைது

மூன்று வயது சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதி பொக்காவல பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதி வெவல – ஹரன்காவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி சாரதியே சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles