ரஷ்யா- உக்ரைன் ஆகிய நாடுகளுக்க இடையிலான போர் 40 நாட்களுக்கு மேல் தொடர்கிறது.
இந்த போரில் யுக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்ய துருப்பினரை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி யுக்ரைன் இராணுவம் உதவி கோரியது.
அதற்கமைய, 100 மில்லியன் டொலர் மதிப்புடைய ஏவுகணைகளை யுக்ரைனுக்கு வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.