Thursday, October 30, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண சந்தர்ப்பம் கோரும் ஜனக்க

நாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண சந்தர்ப்பம் கோரும் ஜனக்க

நாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் நேற்று முன்தினம் (17) அவரால் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பை காண்பதற்கே தனக்கும் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles