செய்திகள்உள்நாட்டுமோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம்

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம்

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கடந்த 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles