Sunday, June 21, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்தம்

நாட்டில் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்தம்

STEPS கணக்கெடுப்பில் 62% ஆண்களும் 48.1% பெண்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

கடுமையான தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி மற்றும் மங்கலான பார்வை ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles