Saturday, September 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல் இலங்கைக்கு

14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல் இலங்கைக்கு

14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வான் ஹை ஏ10 கப்பல் முதன்முறையாக கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

335 மீற்றர் நீளமும் 51 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவைகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles