செய்திகள்உள்நாட்டுஅவசர கால சட்டம் நீக்கப்பட்டது

அவசர கால சட்டம் நீக்கப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அவர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அந்த வர்த்தமானி ஊடான அவசரகால சட்டம் புதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக 5ஆம் திகதியுடன் இல்லாதொழிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles