Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்மியன்மாரில் மோக்கா புயலால் 81 பேர் பலி

மியன்மாரில் மோக்கா புயலால் 81 பேர் பலி

மியான்மரில் மோக்கா புயலால் 81 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சூறாவளியுடன் ஏற்பட்ட விபத்துக்களினால் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசாங்கம் கூறுகிறது.

சூறாவளியால் நாட்டில் தகவல் தொடர்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனஃ

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை தாக்கிய மிக வலிமையான புயல் இது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles