Tuesday, June 23, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதி சபாநாயகரின் ராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதி

பிரதி சபாநாயகரின் ராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விலகி இருந்தார்.

எனினும் அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது சம்பந்தமான உத்தியோகபூர்வ பதிலை இன்னும் வெளியிடவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles