செய்திகள்உள்நாட்டுவெள்ள நீரோட்டத்தில் சாகசம் செய்த நபர் மாயம்

வெள்ள நீரோட்டத்தில் சாகசம் செய்த நபர் மாயம்

அக்குரெஸ்ஸ – பஹல அதுரலிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

41 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles