Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை வழங்கும் திகதி அறிவிப்பு

பாடசாலை விடுமுறை வழங்கும் திகதி அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து இன்று கல்வி அமைச்சினால் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இம்மாதம் 27ம் திகதி முதல் ஜுன் மாதம் 11ம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles