Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடோக்கியோ நகரில் நிலநடுக்கம்

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்

டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர், சேத விவரம் குறித்து அதிகாரிகள் இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles