மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன்இ இதன்படி 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.
சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் பழைய வாக்களிப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தப்படும்.