Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்

பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

நேற்று (09) பிற்பகல் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

புதிதாக 07 உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதியின் சிபாரிசுக்காக அந்த பெயர்கள் நேற்றைய தினம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles