Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்

நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles