Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி

இந்தியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.

இந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, ககோனின் தசங்கா கிராமத்தில் அமைந்துள்ள பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 50 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles