Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிபர் தரம் III ஆட்சேர்ப்பு - நேர்முகத் தேர்வுக்கான திகதி அறிவிப்பு

அதிபர் தரம் III ஆட்சேர்ப்பு – நேர்முகத் தேர்வுக்கான திகதி அறிவிப்பு

இலங்கை அதிபர் தரம் III க்கான ஆட்சேர்ப்புக்காக, கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளது.

சித்தியடைந்த நேர்முகத்தேர்வு எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும் என அந்த அறிவிப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles