Thursday, February 12, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க பிஸ்கட்

சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க பிஸ்கட்

சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு போஷாக்கு நிறைந்த பிஸ்கட் வகையொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிறார்களுக்கு தேவையான முட்டை போன்ற சத்தான உணவுகளை குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles