Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைபர் க்ரைம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை

சைபர் க்ரைம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை

சைபர் க்ரைம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.

இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

காலத்தின் அவசியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாசலில் இருக்கும் குழந்தைகள் ஆபத்தில் உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles