செய்திகள்விளையாட்டுமன்னிப்பு கோர தயாராகும் மெஸி

மன்னிப்பு கோர தயாராகும் மெஸி

ஒப்பந்தத்தை மீறி சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டதற்காக பாரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கால்பந்து வீரர் லியோனல் மெஸி தெரிவித்துள்ளார்.

தற்போது பாரிஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மெஸ்ஸிஇ தான் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக் கழகத்துக்குத் தெரிவிக்காமல் அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு இரண்டு வார தடை விதிக்க பரிஸ் விளையாட்டு கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles