Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் தொற்று முடிவுற்றது - WHO அறிவிப்பு

கொவிட் தொற்று முடிவுற்றது – WHO அறிவிப்பு

கொவிட் நோயானது இதற்கு மேலும் உலக பெருந்தொற்றாக இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொவிட் பரவல் மிகப்பெரிய அளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

அத்துடன் உலக மக்கள் இந்த நோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு மேலும் கொவிட் தொற்றானது உலக அவசர நிலைக்கு உட்பட்ட நோயாக இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

கொவிட் நோய் உலகில் இருந்தாலும் கூட அது ஒரு சாதாரண நோயாகவே இதற்கு மேலும் பார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles