உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று இரண்டு டொலர்களால் அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் ஒரு பேரல் பிரண்ட் மசகு எண்ணெய் 72 டொலராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலராக பதிவானது.
ஆனால், வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 79 அமெரிக்க டொலராக இருந்தது.