Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் இலங்கையும்

உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் இலங்கையும்

உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படிஇ உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா அடிப்படையிலான தன்னார்வ அனுபவங்களை பதிவுசெய்து இயக்கும் இணையதளமாகும்.

அதன்படி, உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles