Thursday, May 7, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலன்னறுவையில் சிவில் விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் திட்டம்

பொலன்னறுவையில் சிவில் விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் திட்டம்

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பகுதியில், சர்வதேச சிவில் விமான நிலையத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மின்னேரியா விமான நிலையம் என அழைக்கப்படும், ஹிங்குரக்கொட விமான நிலையத்தை, சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles