Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோலியத்துறை விரிவாக்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பெற்றோலியத்துறை விரிவாக்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் லங்கா ஐஓசி நிறுவன அதிகாரிகளுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கையின் பெற்றோலியத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிபொருள் விலை சூத்திரம், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் விநியோகம், CPSTL இன் வசதிகளை விரிவுபடுத்துதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles