Thursday, May 7, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு செயலர் சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு செயலர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பயிற்சி நெறியில் பங்கேற்கும் இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்களின் உயர் தொழில்முறை திறன்களை இந்திய விமானப்படைத் தளபதி பாராட்டியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களில் புதிய வழிகளை தேட வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles