செய்திகள்உள்நாட்டுதங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 165,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

24 கரட் தங்கத்தின் விலை இன்று (4) ஒரு பவுண் 182,000 ரூபாவாக இருந்ததாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles