Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தோருக்கு அபராதம்

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தோருக்கு அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நேற்று (3) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மூன்று வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நுவரெலியா, நானுஓயா மற்றும் லிந்துலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles