Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெசாக் விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

வெசாக் விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (04) முதல் விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles