இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
அஜித் நிவார்ட் கப்ரால் அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்த நியமனம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநராவார்.