சமையல் எரிவாயுவின் விலையினை குறைக்கப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சமையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, லாஃப் எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பினை மேற்கொள்ளுமா என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே, அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.