Sunday, September 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை 25% வரை குறைக்க முடியும் - ஜனக்க ரத்நாயக்க

மின் கட்டணத்தை 25% வரை குறைக்க முடியும் – ஜனக்க ரத்நாயக்க

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரியின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டின் மின்சார பாவனைக் கட்டணத்தை சுமார் 25% வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் பாவனைக்கான கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஒகஸ்ட் மற்றும் இந்தாண்டு ஜனவரி மாதங்களில் மின் கட்டண உயர்வால் மின் தேவை 20% குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles