Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்கள் மீது குளவிக் கொட்டு

பாடசாலை மாணவர்கள் மீது குளவிக் கொட்டு

பொகவந்தலாவ – எல்பட தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் முதல் பாடசாலை வளாகத்தில் குளவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் பாதுகாப்பு காரணமாக இன்றைய தினம் மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் குளவி பிரச்சினை தொடர்வதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles