Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

 கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகச்சி சந்தையடி பகுதியில் திங்கட்கிழமை (01) கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாயவனுர் சந்தையடியைச் சேர்ந்த 64 வயதுடைய பாலசிங்கம் கிருஸ்னேஸ்வரன் தவம் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

நேற்று பெய்த கடும் மழையின் போது அவர் வீட்டின் அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்தே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles