Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபாவனையில் வீழ்ச்சி

மதுபாவனையில் வீழ்ச்சி

சட்டரீதியான மது பாவனை குறைவடைந்தமை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊராப்பொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை தெரிவித்தார்.

அதேநேரம் பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மது விற்பனையுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 450 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சட்டவிரோத மது பாவனையின் ஊடாக சட்டரீதியான மது விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles