Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூடானிலிருந்து மேலும் 11 இலங்கையர்கள் வெளியேற்றம்

சூடானிலிருந்து மேலும் 11 இலங்கையர்கள் வெளியேற்றம்

உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானிலிருந்து மேலும் 11 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபிய வெளியேற்றத் திட்டத்தின் கீழ் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது இலங்கையர்கள் குழு இவர்கள் ஆவர்.

இவர்கள் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜித்தாவை சென்றடைந்ததாக ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles