Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுQR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படுமாம்

QR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படுமாம்

எரிபொருள் விநியோகத்துக்காகப் பேணப்படும் QR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விநியோகம் தற்போது சீரடைந்துள்ளது.

பொருளாதார ஸ்திர நிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் விரைவில் ஞசு குறியீட்டு முறைமை இன்றி, சுதந்திரமாக மக்கள் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles