Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுரங்குகளை விரட்ட புதிய கருவி கண்டுபிடிப்பு

குரங்குகளை விரட்ட புதிய கருவி கண்டுபிடிப்பு

டுபாயில் மின் பொறியாளராகப் பணிபுரியும் இலங்கைப் பொறியியலாளர் ஒருவர் பயிர்களுக்கு குரங்குகள் மற்றும் பூச்சிகளினால் ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில் புதிய கருவியொன்றை தயாரித்துள்ளார்.

பொறியியலாளர் மனதுங்க ஷெரான் தீப்தி ஜீவகாந்த சில்வா என்பவரே இந்த புதிய சாதனத்தை தயாரித்துள்ளார்.

அத்துடன், லுனுவில தேசிய தென்னை ஆராய்ச்சி நிறுவனம் குறித்த சாதனத்தின் திறனை மேம்படுத்துவதற்கான விடயங்களை ஆராய்ந்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles