Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் சந்தர்ப்பம்

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் சந்தர்ப்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, வினாத்தாள் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.

இதற்கு முன்னர் விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles