Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசஞ்சீவ தம்மிக்க - ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சஞ்சீவ தம்மிக்க – ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை ஓகஸ்ட் 25ஆம் திகதி மீள எடுத்துக்கொள்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குள் பலவந்தமாக நுழைந்து அதன் அங்கத்தவர்கள் இருவரை அச்சுறுத்தியமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles