2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனையில் ஈடுபடும் அனைத்து மதுபான நிலையங்களையும் 3 நாட்கள் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபான விற்னை நிலையங்களை மூடுமாறு அந்த திணைக்களம் உத்தரவிடப்பட்டுள்ளது.