Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

ஊழல் ஒழிப்பு சட்டமூல வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்த நிலையில், குறித்த குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles