Monday, June 29, 2026
26.1 C
Colombo
அரசியல்நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பவர் பிரதமர் ஆகலாம்

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பவர் பிரதமர் ஆகலாம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்றவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி ‘எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வின் போது பெரும்பான்மையை நிரூபிக்கின்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்’ என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles