உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (24) குறைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1982.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் நேற்று (23) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2002 டொலர்களாக காணப்பட்டது.