செய்திகள்உள்நாட்டுஆளும் கட்சியின் குழு கூட்டம் இன்று

ஆளும் கட்சியின் குழு கூட்டம் இன்று

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த வாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்க உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி தொடர்பான விவாதங்கள் நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும், எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் அவை தொடரும் எனவும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles