Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் பல பாகங்களுக்கு இன்று அதிக வெப்பம்

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று அதிக வெப்பம்

இன்று இலங்கையின் 15 மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவவுள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடும் வெப்ப நிலை நிலவும்.

இதனால் அங்கு வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles