Wednesday, February 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹம்பாந்தோட்டை கடலில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை கடலில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்கு பகுதியில் ஹம்பாந்தோட்டை கடலில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிச்டர் மானியில் 4.4 மெக்னிடியூடாக இது பதிவாகியுள்ளது.

இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை என அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles