Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே 15 ஆம் திகதிக்குள் பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும்

மே 15 ஆம் திகதிக்குள் பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும்

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 80% வீதமான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 85% வீதமான பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 15ஆம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles